Lucky Rasis Palangal: அணையை உடைத்த செவ்வாய்.. பணத்தில் அடித்துச் செல்லும் ராசிகள்.. உங்க ராசி தாங்க இது!
- Lord Mars: செவ்வாய் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளும் முழுமையான பலன்களை பெறுவார்கள். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 5)
மங்களநாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜூலை 12ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு செவ்வாய் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(4 / 5)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானம் அதிகரிக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
(5 / 5)
கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்