Life Luck: தூக்கத்தில் எழுப்பி பணத்தை கொட்ட போகும் சூரியன்.. விழி பிதுங்கி நிற்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஆன் தி வே!
- Life Luck: சூரிய பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானின் கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு பண மழையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Life Luck: சூரிய பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானின் கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு பண மழையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
அந்த வகையில் சூரிய பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும் சந்திரன் மற்றும் சூரியன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
(3 / 6)
சூரிய பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானின் கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு பண மழையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு உதவி திருமணம் கைகூடும்.
(5 / 6)
விருச்சிக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
மீன ராசி|: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க உள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த வெற்றி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்