தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Get Yoga From Lord Surya

சனியோடு விளையாடும் சூரியன்.. பண மழையில் குளிக்க போகும் ராசிகள்

Feb 29, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Feb 29, 2024 07:00 AM , IST

  • Lord Surya: சூரிய பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். 

(2 / 7)

அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும் மற்றும் மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். 

(3 / 7)

இந்த ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மகர ராசி: சூரிய பகவானால் உங்களுக்கு பயனுள்ள மாற்றம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டில் நல்ல பண ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 7)

துலாம் ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்க போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(6 / 7)

கும்ப ராசி: சனி பகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்