தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Get Lucky From The Transit Of Venus

கும்பத்தில் நுழையும் சுக்கிரன்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்

Feb 24, 2024 10:48 AM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 10:48 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக தெரிந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிர பகவான்.  

(1 / 7)

சுக்கிரன் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 7ஆம் தேதியன்று கும்ப ராசியில் இடம் மாறுகிறார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஒரு மார்ச் 30 ஆம் தேதி வரை கும்ப ராசியில் பயணம் செய்வார். இங்கு ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்கின்றனர். 

(2 / 7)

பொதுவாக நவகிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்களை கொடுக்கும். இந்நிலையில் சில ராசிகள் சுக்கிர பகவானால் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்ய போகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இது மிகவும் உங்களுக்கு சாதகமான காலமாக அமையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(4 / 7)

துலாம் ராசி: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(5 / 7)

கடக ராசி: கும்ப ராசியில் சுக்கிரன் இடமாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 7)

கும்ப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலை தொடங்குபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் இப்பொழுது ஆரம்பமாகிவிடும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்