தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Get Lucky Due To Transit Of Venus

நட்சத்திர பெயர்ச்சி.. ஆட்டம் ஆரம்பம்.. 3 ராசிகளுக்கு சுக்கிர பண மழை

Feb 23, 2024 03:16 PM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 03:16 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரன் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(2 / 6)

அதே சமயம் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இது சில ராசிகளுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரன் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தருகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரம் உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களுக்கு தேடி வரும்.

(5 / 6)

கும்ப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு பயணங்களால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்