Lucky Rasis: ரக ரகமான ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்.. புரட்டி வெளுக்கும் செவ்வாய்.. தொட்டுப் பார்க்காதீங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: ரக ரகமான ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்.. புரட்டி வெளுக்கும் செவ்வாய்.. தொட்டுப் பார்க்காதீங்க?

Lucky Rasis: ரக ரகமான ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்.. புரட்டி வெளுக்கும் செவ்வாய்.. தொட்டுப் பார்க்காதீங்க?

Published Jul 14, 2024 09:40 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 14, 2024 09:40 AM IST

  • Lord Mars: ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் அசுப யோகமாக விளங்கிய அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு முன்பாக மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது ராகு பகவானோடு சேர்ந்து செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார் இதன் காரணமாக அங்காரக யோகம் உருவாகி இருந்தது. 

(2 / 6)

தற்போது ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் அசுப யோகமாக விளங்கிய அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகிறது. தடை பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(5 / 6)

மேஷ ராசி: அங்காரக யோக முடிவு உங்களுக்கு புதிய வாழ்க்கையை ஆரம்பித்து கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. அனைத்து காரியங்களிலும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயங்களால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்