பண விசிறியில் காற்று வாங்கும் ராசிகள்.. குபேரனாக கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் அலைபாயும் ராசிகள்
- Lord Mars: மேஷ ராசி செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.
- Lord Mars: மேஷ ராசி செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.
(1 / 5)
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து திராட்சைகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
மேஷ ராசி செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ருச்சக யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தற்போது பயணங்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(5 / 5)
மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக கவனம் செலுத்தி உங்களது உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
மற்ற கேலரிக்கள்