Jackpot: கொட்டிக் கொடுக்கும் இடத்தில் சூரியன்.. வாரி வழங்கும் இடத்தில் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: கொட்டிக் கொடுக்கும் இடத்தில் சூரியன்.. வாரி வழங்கும் இடத்தில் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Jackpot: கொட்டிக் கொடுக்கும் இடத்தில் சூரியன்.. வாரி வழங்கும் இடத்தில் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Jun 26, 2024 01:25 PM IST Suriyakumar Jayabalan
Jun 26, 2024 01:25 PM , IST

  • Jackpot: புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். புதன் மற்றும் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றது.

நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர். புதன் பகவான் இவர் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும். புதன் பகவான் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

(2 / 6)

இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இந்நிலையில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். எதிரிடியாக முன்னேற்றம் இருக்கும். செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதின் நிலைமையில் பலம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சிக்கல்களை நீங்கள் நீண்ட காலம் சந்தித்திருந்தால் அது விரைவில் குறைந்துவிடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரித்து விடும். விடாமுயற்சியால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வருவாய்க்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை நகல் உள்ளது. ஜூன் மாதம் முழுவதும் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட கால நிதி சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதன் பகவானால் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைகளில் கவர்ச்சி அதிகரிக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்