தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs In Which The Yoga Is Obtained By Lord Mars

அதிரடி பணமழை கொட்டுது.. செவ்வாயின் பார்வையில் 3 ராசிகள்

Mar 06, 2024 01:46 PM IST Suriyakumar Jayabalan
Mar 06, 2024 01:46 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்றார் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் துணிவு வலிமை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்றுத் தரப் போகின்றது. தற்போது மகர ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் செயலால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு நான்காம் பார்வை நல்ல யோகத்தை கொடுக்கும். தைரியம், வீரம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வருமானத்தில் இருந்த குறையும் இருக்காது.

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை தர போகின்றார். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் செவ்வாய் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் முடிவடையும். வழக்கத்தை விட மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் இரு மடங்காக கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்