குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்

குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்

Feb 29, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Feb 29, 2024 10:01 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

குரு பகவான் நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கி வருகின்றார். இவர் பல்வேறு விதமான நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். மங்களகரமாக விளங்கக்கூடிய குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் எப்போதும் அனைவருக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். 

(1 / 7)

குருபகவான் செல்வம், செழிப்பு, குடும்ப மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் குடியிருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும். பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் தொல்லைகள் விலகும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்களுக்கு குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்க போகின்றார். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கூட்டு வாழ்க்கை முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் சுபமாக முடிவடையும் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்