தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தைக் காற்றில் வீசும் குரு.. ஜாக்பாட்டில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தலை தெறிக்க ஓடி வருகிறது

பணத்தைக் காற்றில் வீசும் குரு.. ஜாக்பாட்டில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தலை தெறிக்க ஓடி வருகிறது

Jun 28, 2024 10:44 AM IST Suriyakumar Jayabalan
Jun 28, 2024 10:44 AM , IST

  • Lord Guru: கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்க கூடியவர். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் பல வழிகளில் இருந்து உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட அந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பல்வேறு விதமான நன்மைகளை குரு பகவான் கொடுக்கப் போகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளை கொடுக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைகளை தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழுமையாக கொடுக்கப் போகின்றது. அபரிமிதமான செல்வத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்