Sani: சனி இனி சில நாட்கள்.. வாழ்க்கையில் உச்சம்.. பணம் கொட்டும் ராசிகள்.. மங்காத்தா ஆட்டம்-let us see about the rasis who get royal life due to saturn transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani: சனி இனி சில நாட்கள்.. வாழ்க்கையில் உச்சம்.. பணம் கொட்டும் ராசிகள்.. மங்காத்தா ஆட்டம்

Sani: சனி இனி சில நாட்கள்.. வாழ்க்கையில் உச்சம்.. பணம் கொட்டும் ராசிகள்.. மங்காத்தா ஆட்டம்

Oct 02, 2024 05:14 PM IST Suriyakumar Jayabalan
Oct 02, 2024 05:14 PM , IST

  • Saturn transit: சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திரம் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்வார். சனிபகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திரம் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உங்கள் ஆளும் இத்தன நாள் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். 

(4 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். எதிர் நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான முன்னேற்றம் கிடைக்கும். 

(5 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தருகின்றன. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்