Guru Raja Yogam: பஞ்சத்தை பறக்க வைக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் தேடி வருகுது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Raja Yogam: பஞ்சத்தை பறக்க வைக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் தேடி வருகுது

Guru Raja Yogam: பஞ்சத்தை பறக்க வைக்கும் குரு.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. ராஜயோகம் தேடி வருகுது

Jul 23, 2024 10:24 AM IST Suriyakumar Jayabalan
Jul 23, 2024 10:24 AM , IST

  • Guru Bhagwan: குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குருபகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப மங்கள யோகத்தை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவர் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து விடுகின்றார். 

(1 / 6)

குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குருபகவான் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. குரு பகவானின் நன்மைகள் கொடுக்கக்கூடிய ஐந்தாம் பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் யோகம் அதிகபட்சம் கிடைக்கப் போகின்றது. எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு இருக்கும் நிதி ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் இருந்திருந்தால் அது விரைவில் குணமாகும். அதிக கவனம் செலுத்தி முன்னேற்றம் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்