குரு ரிஷபத்தில் ஏறப்போகிறார்.. இந்த ராசிகளுக்கு பணமழை-let us see about the rasis where guru bhagavan is going to enjoy royal life - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு ரிஷபத்தில் ஏறப்போகிறார்.. இந்த ராசிகளுக்கு பணமழை

குரு ரிஷபத்தில் ஏறப்போகிறார்.. இந்த ராசிகளுக்கு பணமழை

Feb 03, 2024 09:57 AM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 09:57 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் ராஜ வாழ்க்கையை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் எப்போதும் எந்த ராசிக்கும் தீமைகள் செய்வது கிடையாது. அவர் அமரும் இடத்தை பொறுத்து பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். 

(1 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். தொழிற்சார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்