Guru August Luck: குரு ஆகஸ்ட் பணமழை.. 3 ராசிகளை இனி பிடிக்க முடியாது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru August Luck: குரு ஆகஸ்ட் பணமழை.. 3 ராசிகளை இனி பிடிக்க முடியாது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Guru August Luck: குரு ஆகஸ்ட் பணமழை.. 3 ராசிகளை இனி பிடிக்க முடியாது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Jul 22, 2024 10:24 AM IST Suriyakumar Jayabalan
Jul 22, 2024 10:24 AM , IST

  • Lord Guru: குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது ஒரு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அந்த வகையில் குருபகவான் மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது ஒரு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். அப்படி அதிர்ஷ்டமாக இருக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(5 / 6)

துலாம் ராசி: குருபகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்