கேது சூரியன் சேர இத்தனை ஆண்டுகளா?.. அபூர்வ யோகத்தில் சிக்கிய ராசிகள்.. இனி பண மழை தான்!
- Sun and Ketu: கேது மற்றும் சூரியன் சேர்க்கை மூலம் அனைத்து ராசிகளும் அதிர்ஷ்டத்தை பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Sun and Ketu: கேது மற்றும் சூரியன் சேர்க்கை மூலம் அனைத்து ராசிகளும் அதிர்ஷ்டத்தை பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தில் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 6)
அந்த வகையில் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கன்னி ராசிகள் நுழைந்தார். இதன் காரணமாக கன்னி ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வரும் கேது பகவானோடு சூரியன் இணைந்துள்ளார். சூரியன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அதே சமயம் செப்டம்பர் மாத இறுதியில் சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.
(4 / 6)
அஸ்தம் நட்சத்திரத்தில் ஏற்கனவே கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த இரண்டு கிரகங்களும் அஸ்தம் நட்சத்திரத்தில் தற்போது இணைந்துள்ளனர். கேது மற்றும் சூரியன் சேர்க்கை மூலம் அனைத்து ராசிகளும் அதிர்ஷ்டத்தை பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 6)
தனுசு ராசி: சூரியன் மற்றும் கேது சேர்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்