தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி விபரீத விளையாட்டு.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு.. உங்க ராசி இருக்கா ?

சனி விபரீத விளையாட்டு.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு.. உங்க ராசி இருக்கா ?

Jun 15, 2024 09:49 AM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2024 09:49 AM , IST

  • Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று இரவு கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருக்கும் மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று இரவு கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் பிற்போக்கு பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்