தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The People Of The Zodiac Who Have Got Raja Yoga From Venus

மீனத்தில் புகுந்து செயல்படும் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Feb 21, 2024 02:42 PM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 02:42 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனால் ராஜ யோகத்தை பெற்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பரத்தின் கிரகமாக விளங்க கூடியது சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

இந்நிலையில் சுக்கிர பகவான் மார்ச் மாத தொடக்கத்திலேயே தனது உச்ச ராசியான மீன ராசிகளின் நுழைகின்றார். இதனால் திருக்கோண ராஜயோகம் உருவாகியுள்ளது இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் வணிக ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை தரும்.

(4 / 6)

கடக ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் துறையில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: சுக்கிரனால் உருவாக்கியுள்ள ராஜயோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்படும். பணம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலையில் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்