தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The People Of The Zodiac Who Get Rajayoga Due To The Transit Of Mars

இன்னும் 2 நாட்கள்.. செவ்வாய் அதிரடி ஆரம்பம்.. பணம் யோச ராசிகள்

Feb 04, 2024 01:40 PM IST Suriyakumar Jayabalan
Feb 04, 2024 01:40 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  

(1 / 6)

தற்போது செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இடம் மாற உள்ளார். மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

மகர ராசியில் நுழையும் செவ்வாய் பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றன. அந்த வகையில் சுப பலன்களை பெற போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

(3 / 6)

ரிஷப ராசி: பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

துலாம் ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கொடுக்க போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வேலை உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: உங்களுக்கு அனைத்து விதமான பலன்களையும் செவ்வாய் பகவான் கொடுக்க போகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்