தரித்திரம் கொடுத்த புதன் .. 3 ராசிகள் தலைதெறிக்க ஓடப் போகின்றனர்.. புதன் சூறையாட்டம் ஆரம்பம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தரித்திரம் கொடுத்த புதன் .. 3 ராசிகள் தலைதெறிக்க ஓடப் போகின்றனர்.. புதன் சூறையாட்டம் ஆரம்பம்

தரித்திரம் கொடுத்த புதன் .. 3 ராசிகள் தலைதெறிக்க ஓடப் போகின்றனர்.. புதன் சூறையாட்டம் ஆரம்பம்

Published Apr 25, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 25, 2024 07:00 AM IST

  • Lord Mercury: புதன் பகவான் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது புதன் பகவான் அவரோடு இணைகின்றார். புதன் பகவானின் இந்த பயணத்தால் தரித்திர யோகம் உருவாகியது. இந்த யோகத்தால் சில ராசிகள் மிகவும் கஷ்டப்படப் போகின்றனர்.

நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான் இவர் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர். கல்வி, அறிவு, காதல், உடல்நலம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் சில சமயங்களில் எதிர்பாராத நேரத்தில் பாதகங்களை கொடுக்கக்கூடியவர். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து ராசிகளுக்கு பலன்கள் கிடைக்கும். வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

புதன் பகவான் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது புதன் பகவான் அவரோடு இணைகின்றார். புதன் பகவானின் இந்த பயணத்தால் தரித்திர யோகம் உருவாகியது. இந்த யோகத்தால் சில ராசிகள் மிகவும் கஷ்டப்படப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான நிலை இருக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: புதன் பகவானால் மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை புதன் பகவான் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் எதிரிகளால் உங்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். தோல் மற்றும் பாத வியாதிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்