Jackpot: ரிஷபத்தில் பணமூட்டையோடு காத்திருக்கும் சூரியன்.. உள்ளே நுழையப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகளா நீங்கள்?
- Sun Transit: சூரியன் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் வைகாசி மாதம் பிறந்தது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ராசியில் பயணம் செய்வார். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது.
- Sun Transit: சூரியன் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் வைகாசி மாதம் பிறந்தது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ராசியில் பயணம் செய்வார். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டவராக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார் சூரிய பகவான். சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.
(3 / 7)
சூரியன் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் வைகாசி மாதம் பிறந்தது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ராசியில் பயணம் செய்வார். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடும். பணத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பொழுதுபோக்குகளில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். சூரிய பகவான் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தீர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.
(6 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்