3 ராசிகளுக்கு முரட்டு பணமழை.. புதன் அள்ளி வீசும் ராசிகள்.. சிம்மத்தில் விளையாட்டு-let us look at the zodiac signs blessed by lord mercury entering leo - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  3 ராசிகளுக்கு முரட்டு பணமழை.. புதன் அள்ளி வீசும் ராசிகள்.. சிம்மத்தில் விளையாட்டு

3 ராசிகளுக்கு முரட்டு பணமழை.. புதன் அள்ளி வீசும் ராசிகள்.. சிம்மத்தில் விளையாட்டு

Aug 08, 2024 05:12 PM IST Suriyakumar Jayabalan
Aug 08, 2024 05:12 PM , IST

  • zodiac signs: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 5)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் இவர் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார் இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.  புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம். 

(2 / 5)

சிம்ம ராசி : உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்த போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு சிறப்பாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம். இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

(4 / 5)

கும்ப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார்கள். ஆனால் உங்களுக்கு எதிர் பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இனிமையான சூழ்நிலைகள் உண்டாக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்