தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வேட்டையில் தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருவது

வேட்டையில் தொடங்கிய குரு.. விளையாட்டாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருவது

Jun 23, 2024 04:18 PM IST Suriyakumar Jayabalan
Jun 23, 2024 04:18 PM , IST

  • Guru Nakshatra: குரு பகவான் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், யோகம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவான் ராசி மற்றும் இல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைகளை தொடங்கும் போது நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மன உளைச்சல் அனைத்தும் குறையும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உங்கள் செயல்களால் செல்வம் பெருகும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்