Today Gold Rate : என்னது தங்கம் விலை இன்று இவ்வளவா? சரிவா இல்லை ஏற்றமா? இதோ இன்றைய நிலவரம்!
- Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
(2 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று (ஜூலை 05) ஒரு சவரன் ரூ.54,080-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(3 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 04) ஒரு சவரன் ரூ.54,080-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(4 / 5)
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 97.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,700-க்கும் விற்பனையாகிறது.
மற்ற கேலரிக்கள்