இன்று தங்கம் வாங்கலாமா? வேணாமா? அப்போ விலையை தெரிஞ்சிட்டு போங்க.. இதோ இன்றைய நிலவரம்!
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
(1 / 5)
சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த மூன்று நாட்களாக மாற்றமில்லாம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(3 / 5)
வெள்ளி விலை நேற்று (ஜூலை 02) ஒரு கிராம் ரூ.95.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனையானது.
(4 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 03) ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.53,560-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்