பிறப்பிலேயே சைக்கோ ராசிகள்.. எப்போதும் ஆபத்துதான்.. இவங்கள சீண்டாதீங்க.. ரொம்ப கஷ்டம்-let take a look at the naturally psycho zodiac signs - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிறப்பிலேயே சைக்கோ ராசிகள்.. எப்போதும் ஆபத்துதான்.. இவங்கள சீண்டாதீங்க.. ரொம்ப கஷ்டம்

பிறப்பிலேயே சைக்கோ ராசிகள்.. எப்போதும் ஆபத்துதான்.. இவங்கள சீண்டாதீங்க.. ரொம்ப கஷ்டம்

Aug 08, 2024 11:44 AM IST Suriyakumar Jayabalan
Aug 08, 2024 11:44 AM , IST

  • psycho zodiac signs: அந்த வகையில் கிரகங்களின் அடிப்படையில் இயல்பிலேயே சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஒரு சிக்கலான உளவியல் நிலையைக் கொண்டது மனநிலை மாற்றம். இது ஒரு பக்கம் நோய் என்று குறிப்பிட்டாலும் இது அனைவரிடத்திலும் கட்டாயம் இருக்கும். அதிகமாக விழுக்காட்டுப்பவர்கள் மட்டுமே சைக்கோ நிலையில் மாறுகிறார்கள். இது ஒரு தனிப்பட்ட அடையாளம் இல்லை என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்டு சில ராசிகள் மன நோயாளிகளாக இருக்கின்றனர். 

(1 / 6)

திரைப்படங்களில் காட்டுவது போல என் மனநோயால் பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறுபவர்கள் உச்சகட்டத்தில் கொலை செய்பவர்களாக இருப்பார்கள் என அர்த்தம் கிடையாது. அதிக கோபம், திடீரென்று மனநிலை மாற்றம், வார்த்தைகளால் கொலை செய்வது என இது போன்ற காரியங்களில் சைக்கோ தனமாக செயல்படுவார்கள். 

(2 / 6)

அந்த வகையில் கிரகங்களின் அடிப்படையில் இயல்பிலேயே சைக்கோ தனமாக நடந்து கொள்ளும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: மர்மமான இயல்புகள் கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். புத்திசாலித்தனம் மற்றும் வலுவான மன உறுதி போன்ற நீங்கள் தீவிர உணர்ச்சிகளுக்கு உட்பட்டவர்கள் சில சமயங்களில் நீங்கள் மற்றவர்களை கையாளும் பொழுது அவர்களிடம் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு விரும்புகிறீர்கள். உங்களுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து இலக்குகளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். 

(4 / 6)

மிதுன ராசி: இரட்டையர்களாக கருதப்படும் உங்கள் ராசியில் ஆளுமை திறமைக்கு அடையாளமாக கருதப்படுகிறது. தகவல் தொடர்பு திறன்களை இயல்பிலேயே நீங்கள் கொண்டிருப்பீர்கள். அனைவரிடத்திலும் மிகவும் இணக்கமாக செயல்பட கூடியவர்கள். அனைத்து சூழ்நிலங்களுக்கும் ஏற்றவாறு தகவல் அளித்து செல்லக்கூடியவர்கள். சில நேரங்களில் சில மாற்றங்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

(5 / 6)

மேஷ ராசி: மன உறுதி மற்றும் நம்பிக்கை கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் அனைத்து விஷயங்களிலும் எப்போதும் கட்டுப்பாடு செயல்பட கூடியவர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு உங்கள் ஆக்ரோஷமான நடத்தையால் வெற்றி காண்பதற்கு முயற்சி செய்வீர்கள். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்