கிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
(3 / 6)
அந்த வகையில் புதன் பகவான் கடந்த மே 21ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: புதன் கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
விருச்சிக ராசி: புதன் கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு அற்புதமான காலகட்டத்தை வகுத்துக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திடீர் பண ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்