SANI BAD TRANSIT: ஷடாஷ்டக யோகத்தில் கஷ்டம்.. சனி சூரியன் சேர்ந்தனர்.. மோசமான பலன்கள்.. உஷாராக வேண்டிய ராசிகள்-let see about the zodiac signs that are stuck in saturn sun yoga and get bad results - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bad Transit: ஷடாஷ்டக யோகத்தில் கஷ்டம்.. சனி சூரியன் சேர்ந்தனர்.. மோசமான பலன்கள்.. உஷாராக வேண்டிய ராசிகள்

SANI BAD TRANSIT: ஷடாஷ்டக யோகத்தில் கஷ்டம்.. சனி சூரியன் சேர்ந்தனர்.. மோசமான பலன்கள்.. உஷாராக வேண்டிய ராசிகள்

Aug 24, 2024 05:10 PM IST Suriyakumar Jayabalan
Aug 24, 2024 05:10 PM , IST

  • BAD SANI TRANSIT: சனி மற்றும் சூரியன் இவர்களின் நிலைகளின் காரணமாக ஷடாஷ்டக யோகம் உருவாக்கியது. இதன் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான தாக்கத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசிக்கு சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் சூரியன் இவர்களின் நிலைகளின் காரணமாக ஷடாஷ்டக யோகம் உருவாக்கியது. இதன் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான தாக்கத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 6)

(3 / 6)

கடக ராசி: உங்களுக்கு ஷடாஷ்டக யோகம் பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு சிறப்பான பலன்கள் எதுவும் கிடைக்காது தன்னம்பிக்கை குறைய கூடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஷடாஷ்டக யோகத்தால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சவால்கள் உங்களுக்கு வரக்கூடும். வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டம் ஏற்படக்கூடும். யோக காலத்தில் உங்களுக்கு வேலையில்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். எதிர்பார்த்த அளவுக்கு அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்காது. பணவரவில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

தனுசு ராசி: பல்வேறு விதமான சிக்கல்களை ஷடாஷ்டக யோகம் கொடுக்கப் போகின்றது. அந்த அளவிற்கு உங்களுக்கு சிறப்பான பலன்கள் எதுவும் கிடைக்காது. இந்த ஒரு மாத காலம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பல சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு பல்வேறு விதமான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்