அடுத்த படத்துக்கு நா ரெடி..நீங்க ரெடியா?..வேற லெவல் லுக்கில் லெஜண்ட் சரவணன்!
- Legend Saravanan: தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தனது கடை விளம்பரங்களில் தானே நடித்து தனி டிரெண்டை உருவாக்கினார்.
- Legend Saravanan: தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தனது கடை விளம்பரங்களில் தானே நடித்து தனி டிரெண்டை உருவாக்கினார்.
(2 / 6)
லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளார்.
(3 / 6)
தற்போது தி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்த்து வருகிறார். காஷ்மீரில் இருந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
(4 / 6)
அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது என்றும் இன்னும் சில தினங்களில் மாஸ் அப்டேட் வரப் போகுது என்றும் காஷ்மீரில் இருந்து லெஜண்ட் சரவணன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளாா்.
(5 / 6)
லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்றும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
மற்ற கேலரிக்கள்