லெஜண்ட்டின் அடுத்த அவதாரம்.. சூடான ஜார்ஜியா.. வைரலாகும் போட்டோஸ்..
- லெஜண்ட் சரவணன் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
- லெஜண்ட் சரவணன் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
(1 / 6)
தனது கடைகளின் விளம்பரங்களில் நடித்துவந்த லெஜண்ட் சரவணன் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் எனும் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
(3 / 6)
இந்தப் படத்தை தொடர்ந்து இவர் எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், கருடன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைந்து தனது 2வது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
(4 / 6)
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் மேக்கப் இல்லாமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
(5 / 6)
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் ஜார்ஜியாவில் நடக்கும் தனது 2ம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மற்ற கேலரிக்கள்