முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, சோனியா, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில காலமானார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் உடல் வைக்கபட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில காலமானார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் உடல் வைக்கபட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
(1 / 8)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில காலமானார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் உடல் வைக்கபட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
(AFP)(2 / 8)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
(PTI)(3 / 8)
ராகுல் காந்தி புது தில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
(PTI)(4 / 8)
பிரதமர் நரேந்திர மோடி, டிச. 27, 2024 வெள்ளிக்கிழமை, புது தில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
(PTI)(5 / 8)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் மீது ராணுவ வீரர்கள் தேசியக் கொடியை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
(PTI)(6 / 8)
நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
(PTI)(7 / 8)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிச. 27, 2024 வெள்ளிக்கிழமை, புது தில்லியில் உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
(PTI)மற்ற கேலரிக்கள்