‘களத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி..’ விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட காட்சிகள்!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அது தொடர்பான போட்டோக்கள் இதோ!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அது தொடர்பான போட்டோக்கள் இதோ!
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூரில் ஆய்வு மேற்கொண்டார்
மற்ற கேலரிக்கள்