Kumbha Rasi : திரிகிரஹியோகத்தால் செல்வந்தர்களாகப் போகும் கும்ப ராசி..வீட்டில் பொருளாதாரத்தரம் மேம்படும்!
விரைவில் உருவாகும் திரிகிரஹியோகத்தால் நன்மைபெறும் கும்ப ராசி குறித்துப் பார்க்கலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்தித்துக்கும் அவ்வப்போது மாறி சஞ்சரிப்பதால் மனிதர்களின் வாழ்வில் நன்மை தீமைகள் உண்டாகின்றன.
(2 / 6)
அந்த வகையில் மூன்று ராசிகளின் கூட்டுச் சேர்க்கையால் மார்ச் மாதம், திரி கிரஹி யோகம் உண்டாகிறது. குறிப்பாக சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து திரிகிரஹி யோகத்தை உண்டாக்கவுள்ளன.
(3 / 6)
இந்த யோகத்தால் சில ராசியினர் நன்மைபெறுகின்றனர்.அந்தவகையில் கும்ப ராசிக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
(4 / 6)
கும்பம்: இந்த ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் இத்தனை நாட்களாக இருந்த பிரச்னைகள் நீங்கும். வெகுநாட்களாக மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நபர்கள் செல்வந்தர்களாகப் போகிறீர்கள்.பெறுவர். வீட்டில் பொருளாதாரத்தரம் மேம்படும்.
(5 / 6)
கும்ப ராசி: இத்தனை நாட்களாக உங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காத நபர்கள், மனம்மாறி பணத்தை உங்கள் வசம் ஒப்படைப்பார்கள். தொழில் முனைவோர் நல்ல வளர்ச்சியைப்
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்