தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ktm 890 Adventure R Steals The Show At India Bike Week 2022

KTM 890 Adventure R: கரடு முரடான பாதைகளின் நாயகன்!

Dec 04, 2022 12:43 PM IST Suriyakumar Jayabalan
Dec 04, 2022 12:43 PM , IST

  • கரடுமுரடான பாதைகளில் சுலபமாகச் செல்லும் வகையில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடல் இந்தியா பைக் வீக் 2022- வில் காட்சிப்படுத்தப்பட்டது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

(1 / 7)

இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட் லைட்டுகள் இரண்டாகப் பிளவு பட்டு புதுவிதமான காட்சியைத் தருகிறது.

(2 / 7)

இந்த பைக்கில் உயரமான கைப்பிடிகள் அதற்கு ஏற்ற பாதுகாப்பு கவசங்கள் மற்றும் சமமான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(3 / 7)

இந்த பைக் 104 பவர் மற்றும் 100NM டார்க் விஷயம் கொண்டதாகும். இதில் 6 ஸ்பீட் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

(4 / 7)

குறிப்பாக இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

(5 / 7)

அனைத்து சாலைகளிலும் பயணம் செய்யும் வகையில் இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நீண்ட நேரம் பயணத்திற்கு ஏற்றவாறு சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் கடினமான சவாரியை இலகுவாக்கச் செய்யும்.

(6 / 7)

ரைடிங் மோட் மற்றும் ABS உள்ளிட்ட பல்வேறு பயண தொழில்நுட்பங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்