தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Kollywood Star Actor Suriya Gives Special Lunch Party To His Fans Who Participated In Michaung Cyclone Relief Works

Suriya Treat to Fans: மிக்ஜாம் புயலின்போது பொதுமக்களுக்கு உதவிய ரசிகர்கள்..! விருந்து வைத்த சூர்யா

Mar 04, 2024 07:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 04, 2024 07:50 PM , IST

  • Suriya Treat to Fans: மிக்ஜாம் புயலின்போது பல்வேறு இடம்பாடுகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் சேவை செய்த தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சிறப்பு இரவு விருந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் தானே ரசிகர்களை சாப்பாட்டையும் பரிமாறியுள்ளார்

తమిళ స్టార్ హీరో సూర్య.. తన అభిమానులకు భోజన విందు ఇచ్చారు. మిగ్‍జాం తుఫాన్ సమయంలో సహాయక చర్యల్లో పాల్గొన్న తన ఫ్యాన్స్‌కు ఈ పార్టీ ఇచ్చారు.

(1 / 8)

மிக்ஜாம் புயலின்போது பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் வழங்கிய ரசிகர்களுக்கு சூர்யா சென்னையில் வைத்து இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் இருந்து சூர்யா ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

(2 / 8)

விருந்து நிகழ்வின்போது ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடல் நிகழ்த்திய நடிகர் சூர்யா, அவர்களின் குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்

(3 / 8)

விருந்தின்போது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா உணவுகளை பரிமாறினார். அதன் பிறகு உரையாடல்களும் நிகழ்த்தினார்

(4 / 8)

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது ரசிகர்களிடம் கைகுலுக்கி, அவர்களுடன் அமர்ந்திருந்த சூர்யா பின்னர் மேடையில் பேசியபோது பாராட்டுகளையும் தெரிவித்தார்

(5 / 8)

பொதுமக்களுக்கு உதவி புரிந்த ரசிகர்களை பாராட்டும் விதமாக சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார்

(6 / 8)

சூர்யாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிவதுடன், இந்த விருந்து நிகழ்வின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

(7 / 8)

சூர்யா தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பேண்டஸி ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டில் வெளியாகிறது

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்