குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டுமெனில் அவர்கள் காதுகளில் நீங்கள் என்ன கூறவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டுமெனில் அவர்கள் காதுகளில் நீங்கள் என்ன கூறவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டுமெனில் அவர்கள் காதுகளில் நீங்கள் என்ன கூறவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Updated Apr 29, 2025 03:50 PM IST Priyadarshini R
Updated Apr 29, 2025 03:50 PM IST

உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டுமெனில் அவர்கள் காதுகளில் நீங்கள் என்ன கூறவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப்பொன் மொழிகள் உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சென்றடையவேண்டும். இந்த பொன்னான வார்த்தைகள் அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கும். அவை எத்தனை ஆற்றல் வாய்ந்தவை மற்றும் அன்பானவை என்று அவர்களுக்கு கூறி, தினமும் அவர்களிடம் அதைக் கூறவேண்டும்.

(1 / 9)

நான் உன்னை நம்புகிறேன் - கடினமான, புதிய விஷயங்களை ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும், நீங்கள் இதை நினைவில்கொள்ள வேண்டும். நான் உன்னை முற்றிலும் நம்புகிறேன். உனது பலம், உனது யோசனைகள் மற்றும் உனது இதயம் நீ நினைப்பதைவிட ஆற்றல் வாய்ந்தது என்று அவர்களிடம் கூறவேண்டும்.

(2 / 9)

உன்னால் கடினமாக வேலைகளைக் கூட செய்ய முடியும் - ஒவ்வொரு சாதனைக் கதையிலும் சவால்கள்தான் முக்கிய பங்கு வகித்திருக்கும். நீ தான் உனக்கு ஹீரோ. எனக்கு தெரியும் உன்னால் கடினமான வேலைகளைக் கூட செய்ய முடியும் என்று, ஏனெனில் உன்னிடம் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு இரண்டும் உள்ளது. நான் எப்போதும் அதைக் குறைத்து பெருமை கொள்கிறேன்.

(3 / 9)

தவறுகள் நீ வளர உதவும் - உங்கள் குழந்தைகளுக்கு தவறுகள்தான் வாழ்க்கையின் படிகட்டுக்கள் என்று நீங்கள் கூறும்போது, அது அவர்களுக்கு வளர்வதற்கு உதவுகிறது. மீண்டு எழவும், கிரியேட்டிவாக அவர்கள் சிந்திக்கவும், நேர்மறை எண்ணங்களை அவர்கள் கொண்டிருக்கவும் உதவுகிறது. இதனால் அவர்களால் நன்றாக கற்க முடிகிறது. நேர்மறை எண்ணங்கள் வருகிறது. அச்சம், தோல்வி பயம் மற்றும் விமர்சனங்களைக் கடக்க முடிகிறது.

(4 / 9)

உனது யோசனைகள் முக்கியம் - எப்போதும் உன் சிந்தனைகளை நீ இந்த உலகத்திடம் கூறும்போதும், நீ மேலும் ஒரு சிறப்பான விஷயத்தை இந்த உலகத்துக்கு கொண்டு வருகிறாய். உனது யோசனைகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் அது கிரியேட்டிவிட்டியையும், அன்பையும், நீ அனைத்து விஷயங்களையும் உற்றுநோக்கும் தனித்திறனையும் காட்டுகிறது.

(5 / 9)

தொடர்ந்து செல் நீ சிறப்பாக முன்னேறுகிறாய் - ஒரு நேரத்தில் முன்னேற்றம் வரும். நீ தொடர்ந்து முன்னேறி செல். தொடர்ந்து செல்வதால், உனது ஒவ்வொரு முயற்சியும், சிறிய வெற்றியும் நீ சிறப்பான பணியை செய்துகொண்டிருக்கிறாய் என்பதைக் காட்டுகிறது. உனது முன்னேற்றம் மெதுவாக நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து செல்.

(6 / 9)

உதவி கேட்பது தவறல்ல - உதவி கோருவது உன்னை மோசமாகவோ அல்லது பலவீனமாகவோ ஆக்காது. உனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நீ கேட்கலாம். ஏனெனில், நாம் இருவ்ரும் சேர்ந்தே கற்போம். கற்பது நம்மை வலுவானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் மாற்றும்.

(7 / 9)

நீ மாற்றத்தை உருவாக்குகிறாய் - அன்பு, பாசம், நேர்மை, தைரியம் என இவற்றை வெளிப்படுத்தும் சிறிய காரியங்கள் கூட நீ யார் என்பதைக் காட்டும். நீ தினமும் மாற்றத்தை உருவாக்குகிறாய். நீயாக இரு அல்லது உனது பரிசுப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள். எப்போது நீ மாற்றத்தை கொண்டு வருபவனாக இருக்கிறாய்.

(8 / 9)

நீ அடுத்த முறை என்ன செய்வாய் என்பது குறித்து நான் ஆச்சர்யமடைகிறேன் - ஒவ்வொரு நாளும் உன் கதையின் புதிய பக்கம், ஆனால் நீ அதை எப்படி நிரப்புகிறாய் என்று பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன். அடுத்து என்ன செய்யப்போகிறாய் என்பதைப் பார்க்கவும் ஆர்வம் மேலிடுகிறது. நீ செய்யும் அனைத்தும் ஊக்கமாக உள்ளது.

(9 / 9)

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்