Diabetes Symptoms : இந்த மாதிரி அறிகுறி உங்களுக்கு இருக்கா? அப்போ உடனே மருத்துவரை அணுகவும்!
- உயர் இரத்த சர்க்கரை அளவு இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க வேண்டியிருக்கும்.
- உயர் இரத்த சர்க்கரை அளவு இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க வேண்டியிருக்கும்.
(1 / 6)
சர்க்கரை நோயின் ஆரம்ப 5 அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
(2 / 6)
அதிக தாகம் : அதிக தாகம் எடுக்கும். ஏனென்றால் உடல் நீர் இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் நீர் இழப்பு ஏற்படுகிறது
(3 / 6)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் : உயர் இரத்த சர்க்கரை அளவு இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க வேண்டியிருக்கும்.
மற்ற கேலரிக்கள்