Haunted Places in India: "திடீர்னு உடையுதாம், சாயுதாம்" இந்தியாவில் இருக்கும் திகிலூட்டும் இடங்கள் தெரியுமா?
- Haunted Places in India: பேய் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு இரண்டு விதமான பதில்களும் கூறப்படும். ஆனால் திகிலூட்டும், திகைப்பு அடைய செய்யும், ஹார்ட் பீட் எகிற செய்யும் திகில் அடைய செய்யும் இடங்கள் உலகம் முழுவதும் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் திகிலை ஏற்படுத்தும் இடங்கள் எவை என்பதை பார்க்கலாம்

(1 / 6)
சில இடங்களில் பெயர்களை கேட்டாலே ஒரு வித பயமும், திகைப்பும் ஏற்படுவதுண்டு. பகல் நேரத்திலும் கூட அந்த இடத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் சில திகிலூட்டும் இடங்களை பார்க்கலாம்
(2 / 6)
ஜிபி பிளாக் - உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இந்த பங்களா அருகே இரவு நேரத்தில் யாரோ நடப்பது போலவும், வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாகவும் சொல்கிறார்கள். இரவு நேரத்தில் இந்த பங்களா அருகே வசிப்பவர்கள் திகில் உணர்வை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது
(Twitter )(3 / 6)
குல்தாரா கிராமம் - ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் பேய் இருப்பதாக நம்பப்படுகிறது. பேய் நகரம் என்று அழைக்கப்படும் இங்கு காலடி எடுத்து வைக்க பலரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்
(unsplash)(4 / 6)
அக்ராசன் கி பாலி - டெல்லியில் இருக்கும் இந்த இடத்தில் எப்போதும் யாரோ ஓடுவது போல் உணர்வு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. பகல் நேரத்தில் யாரோ நடமாடுவதுபோல் சத்தம் எழும்புவதால் பலரும் இங்கே செல்வதை தவிர்க்கிறார்கள்
(5 / 6)
கொல்கத்தா இருக்கும் தேசிய நூலகம், இந்தியாவில் இருக்கும் திகலூட்டும் இடங்களில் ஒன்றாக உள்ளது
(twitter )மற்ற கேலரிக்கள்