தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Ivy Gourd: எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், டயபிடிஸ்..! ஒரு கோவக்காயில் இத்தனை நன்மைகளா?

Benefits of Ivy Gourd: எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், டயபிடிஸ்..! ஒரு கோவக்காயில் இத்தனை நன்மைகளா?

May 17, 2024 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 17, 2024 11:30 PM , IST

  • ஊட்டச்சத்துக்கள் மிக்க கோவக்காய் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த கோவக்காய் பல்வேறு விதமான வைட்டமின்கள், தாதுக்கள்,ஆன்டிஆக்ஸிடன்டகள் நிறைந்து இருப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது

(1 / 8)

கோவக்காயில் இருக்கும் மைமிக் என்ற சேர்மானம் இன்சுலினாக செயல்பட்டு டயபிடிஸை நிர்வகிக்கிறது. குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை  குறைக்கிறது

(2 / 8)

(3 / 8)

வைட்டமின் ஏ மற்றும் சி , பொட்டசியம் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது. அத்துடன் தொற்றுக்கள், நோய் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது

(4 / 8)

(5 / 8)

நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் ரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

(6 / 8)

கோவக்காயில் இருக்கும் நார்ச்சத்து உள்ளடக்கம் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. குடல் இயக்கத்தையும் தக்கவைக்கிறது

(7 / 8)

குறைவான கலோரிகள், அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறியாக இருக்கும் கோவக்காய் எடைகுறைப்புக்கு உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தந்து கலோரிகள் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கிறது

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்