Barley Water Benefits: எடை குறைப்பு முதல் சிறுநீரக ஆரோக்கியம் வரை..! பார்லி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- Barley Water Benefits: பார்லி நீர் உடலில் வறட்சியை போக்கி செரிமான பிரச்னைக்கு தீர்வாகவும், இதயம், சிறுநீரக ஆரோக்கியத்தை பலப்படுத்தவும் செய்யும் அற்புத பானமாக உள்ளது
- Barley Water Benefits: பார்லி நீர் உடலில் வறட்சியை போக்கி செரிமான பிரச்னைக்கு தீர்வாகவும், இதயம், சிறுநீரக ஆரோக்கியத்தை பலப்படுத்தவும் செய்யும் அற்புத பானமாக உள்ளது
(1 / 6)
பார்லி கலந்த தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைப்பது முதல் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது
(2 / 6)
பார்லியில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் செரிமானம் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது
(3 / 6)
குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட பார்லி ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. எனவே டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவாக உள்ளது
(4 / 6)
பார்லியில் இருக்கும் இயற்கையான டையுரெடிக் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவதை குறைக்கிறது
(5 / 6)
குறைவான கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருக்கும் பார்லி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மற்ற கேலரிக்கள்