Kiss Day 2024: ஒரு முத்தத்தில் இத்தனை நன்மைகளா? - வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kiss Day 2024: ஒரு முத்தத்தில் இத்தனை நன்மைகளா? - வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!

Kiss Day 2024: ஒரு முத்தத்தில் இத்தனை நன்மைகளா? - வியக்க வைக்கும் ஆச்சர்யங்கள்!

Feb 13, 2024 06:48 AM IST Karthikeyan S
Feb 13, 2024 06:48 AM , IST

  • காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முத்தம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறிவோம்.

காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த நாள் (Kiss day) ஒரு தனிச் சிறப்பினை கொண்டுள்ளது.

(1 / 10)

முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. கன்னங்களில் முத்தமிடுவது பாசத்தைக் குறிக்கிறது. கைகளில் முத்தமிடுதல் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக கருதப்படுகிறது.

(2 / 10)

காதலுக்குரியவருக்கு தரும் முத்தத்தில், காதல், ஆசை, அக்கறை, காமம், மகிழ்ச்சி, குதூகலம் ஏன் கண்ணீரின் வெளிப்பாடாகவும் கூட இருக்கலாம். 

(3 / 10)

முத்தம் கொடுப்பதால் உடலில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், பதற்றத்தை குறைக்கவும் முத்தங்கள் உதவுகிறதாம். 

(4 / 10)

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காக செலவிடுவது 306 மணி நேரம் என்று முத்தம் குறித்த ஆராய்சி முடிவுகள் கூறுகிறது. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

(5 / 10)

முத்தம் முகத்தில் இருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்குகிறது. மேலும், முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

(6 / 10)

முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது. உப்பு  0.45 மி.கிராம் இருக்கிறது, நீர்  60. மி.கி இருக்கிறது.

(7 / 10)

10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும் போது 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன.

(8 / 10)

ஒரு முத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கலோரிகளையும் எரிக்கவும் முத்தம் உதவுகிறதாம்.

(9 / 10)

முத்தம் கொடுப்பதன் மூலம் கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்