Khelo India Youth games: வண்ணமயமாக தொடங்கிய கெலோ இந்தியா விளையாட்டுப் போட்டி!
இந்த ஆண்டு, கெலோ இந்தியா யூத் கேம்ஸ் 27 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். விளையாட்டு நிகழ்வில் முதல் முறையாக நீர் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
(1 / 10)
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் கெலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா வண்ணமயாக நடந்தது. வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.(PTI)
(2 / 10)
கெலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா.(PTI)
(3 / 10)
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குருக்கு நினைவுப் பரிசை வழங்கிய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்(@ianuragthakur)
(9 / 10)
கெலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியை வரவேற்ற பள்ளி மாணவர்கள். இடம்: குவாலியர்(Ravi Upadhyay)
(10 / 10)
விளையாடு இந்தியாவுக்கான (கெலோ இந்தியா) சின்னத்துடன் போஸ் கொடுத்த பெண்கள். இடம்: குவாலியர், மத்தியப் பிரதேசம்(Ravi Upadhyay)
மற்ற கேலரிக்கள்