தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ketu In 3rd House And Rahu In 9th House Are The Benefits Of Your Horoscope

Rahu Ketu: உங்கள் ஜாதகத்தில் 3இல் கேது! 9இல் ராகு! உள்ளதா? சாதகமா? பாதகமா? இதோ விவரம்!

Mar 30, 2024 08:34 PM IST Kathiravan V
Mar 30, 2024 08:34 PM , IST

  • ”3ஆம் இட கேது அதீத தைரியத்தை கொடுப்பார். அசட்டுத்தனமான தைரியத்தால் தனக்குத் தானே தொல்லை உண்டாகும்”

உங்கள் லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் கேதுவும், 9ஆம் இடத்தில் ராகுவும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்!

(1 / 9)

3ஆம் இடம் என்பது இளைய சகோதரர் மற்றும் தைரிய வீரிய ஸ்தானம் 

(2 / 9)

3ஆம் இடம் என்பது இளைய சகோதரர் மற்றும் தைரிய வீரிய ஸ்தானம் 

9ஆம் இடம் இடம் என்பது தந்தையை குறிக்கும் பாக்கிய ஸ்தானம் 

(3 / 9)

9ஆம் இடம் இடம் என்பது தந்தையை குறிக்கும் பாக்கிய ஸ்தானம் 

3ஆம் இடத்தில் கேது இருப்பதால் இளைய சகோதரர்களுடன் பகை, அவர்களால் எந்த உதவியும் கிடைகாத நிலை, உறவினர்களால் பகை ஏற்படும். 

(4 / 9)

3ஆம் இட கேது அதீத தைரியத்தை கொடுப்பார். அசட்டுத்தனமான தைரியத்தால் தனக்குத் தானே தொல்லை உண்டாகும்,

(5 / 9)

9 ஆம் இட ராகுவால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு தீடீர் பண வரவு கிடைக்கும். 

(6 / 9)

9 ஆம் இட ராகுவால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு தீடீர் பண வரவு கிடைக்கும். 

வாழ்கையில் நிறைய இடங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். 

(7 / 9)

வாழ்கையில் நிறைய இடங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். 

பெரிய பதவிகளை பெற தடங்கல்களை சந்தித்தாலும் அதனை எட்டிப்பிடிப்பார்கள்

(8 / 9)

பெரிய பதவிகளை பெற தடங்கல்களை சந்தித்தாலும் அதனை எட்டிப்பிடிப்பார்கள்

தந்தை பாசம் என்பது இவர்களுக்கு குறைவாக இருக்கும், தந்தையை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் இருக்கும், 

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்