Attukal Pongal 2024: ஆற்றுக்கால் பொங்கல் விழாவுக்கு தயாராகும் கேரளா!
- திருவனந்தபுரத்தில் மத நல்லிணக்கத்திற்காக நடைபெறும் ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர்.
- திருவனந்தபுரத்தில் மத நல்லிணக்கத்திற்காக நடைபெறும் ஆற்றுக்கால் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர்.
(1 / 6)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
(PTI)(2 / 6)
கோயிலைச் சுற்றிலும் இருக்கும் தெரு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள். பொங்கலை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் மண் பானை விற்பனையாளர்.
(PTI)(3 / 6)
ஆற்றுக்கால் பொங்கலை விழாவை முன்னிட்டு பகவதி அம்மன் கோவிலில் குழந்தைகள் 'குதியோட்டம்' சடங்கில் ஈடுபட்டனர்.
(PTI)(4 / 6)
நாளை இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் திருவனந்தபுரத்தில் குவியத் தொடங்கினர்.
(PTI)(5 / 6)
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாட்கள் திருவிழாவின் இறுதி நாளன்று இந்த பொங்கல் வைபவம் நடைபெறும்.
(PTI)மற்ற கேலரிக்கள்