Keerthy Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணமா.. மாப்பிள்ளை யார்?
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்திலேயே இவருக்கு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
(1 / 5)
கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
(2 / 5)
பெற்றோர் தங்கள் உறவினர் ஒருவரை கீர்த்திக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் கோவாவில் ஒரு திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(3 / 5)
திருமண செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை .
(4 / 5)
இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போவதாக கடந்த காலங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
மற்ற கேலரிக்கள்