அண்ணன் யாரு தளபதி...' - கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்! - வைரல் புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அண்ணன் யாரு தளபதி...' - கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்! - வைரல் புகைப்படங்கள்

அண்ணன் யாரு தளபதி...' - கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் விஜய்! - வைரல் புகைப்படங்கள்

Dec 19, 2024 11:19 AM IST Kalyani Pandiyan S
Dec 19, 2024 11:19 AM , IST

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் வந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன

கீர்த்தி சுரேஷின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. 

(1 / 9)

கீர்த்தி சுரேஷின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. 

கோவாவில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

(2 / 9)

கோவாவில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் திருமண வைபோகத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

(3 / 9)

இந்த திருமணத்தில் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

(4 / 9)

இந்த திருமணத்தில் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

(5 / 9)

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

சந்தோஷ வெள்ளத்தில் கீர்த்தி சுரேஷ்

(6 / 9)

சந்தோஷ வெள்ளத்தில் கீர்த்தி சுரேஷ்

எமோஷன் ஆன ஆண்டனி

(7 / 9)

எமோஷன் ஆன ஆண்டனி

நீண்ட நாட்களாக கீர்த்தி சுரேஷும் ஆண்டனியின் பழகி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

(8 / 9)

நீண்ட காலமாக தன்னுடைய காதலரை மறைத்து வைத்திருந்த கீர்த்தி சுரேஷ், அண்மையில் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் அவரை  வெளிப்படுத்தினார்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்