Keerthy Suresh Saree Pics : மஞ்ச காட்டு மைனா..கலர்ஃபுல் லுக்கில் தூள் கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..வாவ் சொல்லும் ரசிகர்கள்
மஞ்சள் கலர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு உள்ளார்.
(1 / 5)
மஞ்சள் கலர் புடவையில் கீர்த்தி சுரேஷின் அழகு இரட்டிப்பாக தெரிகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் சமீபத்திய போட்டோ ஷூட்டைப் பகிர்ந்துள்ளார்.
(2 / 5)
திய ஆரம்பம் மற்றும் மஞ்சள் என்ற தலைப்புடன் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். வருண் தவானின் 18வது படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
(3 / 5)
ஜவான் இயக்குநர் அட்லீ வழங்கும் இந்த VD18 திரைப்படத்தை காளீஸ்வரன் இயக்கி வரும் நிலையில், மற்றொரு நடிகை வாமிகா கபியும் இதில் நடிக்கிறார்.
மற்ற கேலரிக்கள்