தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசம்; கோயிலில் மலர் அலங்காரம்; எல்லாம் எதற்கு என்று தெரியுமா?

Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசம்; கோயிலில் மலர் அலங்காரம்; எல்லாம் எதற்கு என்று தெரியுமா?

May 12, 2024 02:41 PM IST Priyadarshini R
May 12, 2024 02:41 PM , IST

  • Kedharnath : கேதார்நாத்தில் பக்தி பரவசத்துடன் ஹரஹர மகாதேவ் என்ற கோஷங்கள் விண்ணை அதிரவைத்தது. கோயிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இலையனைத்தும் அட்சய திருதியையையொட்டி நடைபெற்றது. 

அட்சய திருதியையை முன்னிட்டு, கேதார்நாத் கதவுகள் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன. அதில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டனர்.

(1 / 7)

இந்த நேரத்தில் கேதார் பள்ளத்தாக்கே 'பாம் பாம் போலே' என்ற கோஷங்களுடன் பக்திமயமாக காட்சியளித்தது.

(2 / 7)

கேதார்நாத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

(3 / 7)

கேதார்நாத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நேரத்தில், கேதார்நாத் கோவில் சுமார் 20 குவிண்டால் மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.

(4 / 7)

இந்த சந்தர்ப்பத்தில், கேதார்நாத்தின் அழகிய காட்சி கண்களை மயக்கியது.

(5 / 7)

இந்த சந்தர்ப்பத்தில், கேதார்நாத்தின் அழகிய காட்சி கண்களை மயக்கியது.

அந்த காட்சிகள் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கவேண்டிய நிலையில் இருந்தது. 

(6 / 7)

கேதார்நாத்தில் 'ஹர் ஹர் மகாதேவ்' மற்றும் 'ஜெய் பாபா கேதார்' என்று கோஷமிட்டபடி ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. (அனைத்து புகைப்படங்களும் - PTI)

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்