katrina Kaif : காதுகளில் காதணி; நெற்றியில் பொட்டு; கத்ரீனா கைஃபின் சங்கராந்தி லுக்!
- katrina Kaif : காதுகளில் காதணி; நெற்றியில் பொட்டு; கத்ரீனா கைஃபின் சங்கராந்தி லுக்!
- katrina Kaif : காதுகளில் காதணி; நெற்றியில் பொட்டு; கத்ரீனா கைஃபின் சங்கராந்தி லுக்!
(1 / 7)
பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப்பின் சமீபத்திய சங்கராந்தி தோற்றம். இதில் கத்ரீனா கைஃப் அழகு ராணியாகவே இருக்கிறார். அவரின் இந்த புதிய தோற்ற புகைப்படங்களை பாருங்கள்.
(2 / 7)
இந்த புகைப்படங்களில், கத்ரீனா கைஃப் பழுப்பு நிற ப்ளைன் ரவுண்ட் நெக் ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் மற்றும் பிரிண்டட் லெஹங்காவில் மிகவும் அழகாக இருக்கிறார்.
(3 / 7)
கத்ரீனா கைஃப் லெஹங்காவுக்கு பொருந்தமான நெட்டட் துப்பட்டாவையும் அணிந்துள்ளார். இது அவரது தோற்றத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது.
(4 / 7)
காதுகளில் காதணிகள், நெற்றியில் பொட்டு மற்றும் மோதிரங்களுடன் தனது நேர்த்தியான தோற்றத்தில் நம்மை அசரடிக்கிறார்.
மற்ற கேலரிக்கள்