Paruthiveeran Issue: ஊருக்கெல்லாம் பாட எடுக்குறீங்க..வாழம்னும்ணு வந்தவன இப்படி பண்ணிட்டேங்களடா - கரு.பழனியப்பன் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Paruthiveeran Issue: ஊருக்கெல்லாம் பாட எடுக்குறீங்க..வாழம்னும்ணு வந்தவன இப்படி பண்ணிட்டேங்களடா - கரு.பழனியப்பன் காட்டம்!

Paruthiveeran Issue: ஊருக்கெல்லாம் பாட எடுக்குறீங்க..வாழம்னும்ணு வந்தவன இப்படி பண்ணிட்டேங்களடா - கரு.பழனியப்பன் காட்டம்!

Dec 01, 2023 09:12 AM IST Kalyani Pandiyan S
Dec 01, 2023 09:12 AM , IST

பருத்திவீரன் பிரச்சினை குறித்து பிரபல இயக்குநர் கரு. பழனியப்பன் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

பருத்திவீரன் பிரச்சினை குறித்து பிரபல இயக்குநர் கரு. பழனியப்பன் பேசி இருக்கிறார்.

(1 / 6)

பருத்திவீரன் பிரச்சினை குறித்து பிரபல இயக்குநர் கரு. பழனியப்பன் பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு அறம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும், இல்வாழ்வு பற்றியும் தொடர்ச்சியாக பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர் சிவகுமார். சிவகுமார் ஞானவேல் ராஜாவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி, 18 மணி நேரத்திற்குள் அவர் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.  எனக்கு பருத்திவீரன் சர்ச்சைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ஞானவேல் பருத்திவீரன் பிரச்சினை குறித்து பேசும் பொழுது, அவருடைய உடல் மொழியும் அவரது பேச்சும் எனக்கு பிரச்சினையாக மாறிவிட்டது.பருத்தி வீரன் படத்தில் வீரா ஒரு ‘ ’வாழ வேண்டும் என்று வந்தவளை இப்படி அனுப்பி விட்டீர்களே என்று சொல்வார்.   

(2 / 6)

தமிழ்நாட்டிற்கு அறம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும், இல்வாழ்வு பற்றியும் தொடர்ச்சியாக பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர் சிவகுமார். சிவகுமார் ஞானவேல் ராஜாவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி, 18 மணி நேரத்திற்குள் அவர் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

 

 

எனக்கு பருத்திவீரன் சர்ச்சைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ஞானவேல் பருத்திவீரன் பிரச்சினை குறித்து பேசும் பொழுது, அவருடைய உடல் மொழியும் அவரது பேச்சும் எனக்கு பிரச்சினையாக மாறிவிட்டது.

பருத்தி வீரன் படத்தில் வீரா ஒரு ‘ ’வாழ வேண்டும் என்று வந்தவளை இப்படி அனுப்பி விட்டீர்களே என்று சொல்வார்.

 

 

 

அதேபோல தான் இங்கு அமீர் கான் என்ற இயக்குநர் உங்களுக்கு நல்ல படம் கொடுத்து, தொடர்ந்து நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று வந்தார். ஆனால் அப்படி பட்டவரை, 18 வருடங்களாக நீங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவருக்கு நீங்கள் திருட்டு பட்டம் கொடுத்து இருக்கிறீர்கள். கார்த்தி, எல்லா மேடைகளிலும் அமீரை மிகவும் உயர்வாகச் சொல்கிறார். ஆனால் முன்னதாக அவர்கள் என்னவாக நடந்து கொண்டார்கள் என்பதில், ஒரு விஷயம் இருக்கிறது. ஞானவேல் ராஜா,அமீரை எப்போதும் அண்ணா என்று தான் அழைப்பார் என்று சொல்கிறார் ஆனால் அண்ணன் என்று சொல்லிவிட்டு நூறு முறை திருடன் என்று அழைக்கிறீர்கள்.  

(3 / 6)

அதேபோல தான் இங்கு அமீர் கான் என்ற இயக்குநர் உங்களுக்கு நல்ல படம் கொடுத்து, தொடர்ந்து நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று வந்தார். ஆனால் அப்படி பட்டவரை, 18 வருடங்களாக நீங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவருக்கு நீங்கள் திருட்டு பட்டம் கொடுத்து இருக்கிறீர்கள்.

 

கார்த்தி, எல்லா மேடைகளிலும் அமீரை மிகவும் உயர்வாகச் சொல்கிறார். ஆனால் முன்னதாக அவர்கள் என்னவாக நடந்து கொண்டார்கள் என்பதில், ஒரு விஷயம் இருக்கிறது. ஞானவேல் ராஜா,அமீரை எப்போதும் அண்ணா என்று தான் அழைப்பார் என்று சொல்கிறார் ஆனால் அண்ணன் என்று சொல்லிவிட்டு நூறு முறை திருடன் என்று அழைக்கிறீர்கள். 

 

ஞானவேல் ராஜாவுக்கும் அவருக்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிப்பட இயக்குனர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வி இங்கு அத்தியாவசியம். இவ்வளவு காலம் நீங்கள் அடுத்தடுத்து திரைப்படம் எடுத்தீர்கள் பருத்திவீரன் மாதிரியான ஒரு படத்தை நீங்கள் எடுத்தீர்களா? அப்படி ஒரு படத்தை அமீரும் கார்த்தியும் நினைத்தால் கூட மீண்டும் எடுக்க முடியாது. . 

(4 / 6)

ஞானவேல் ராஜாவுக்கும் அவருக்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிப்பட இயக்குனர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வி இங்கு அத்தியாவசியம்.

 

இவ்வளவு காலம் நீங்கள் அடுத்தடுத்து திரைப்படம் எடுத்தீர்கள் பருத்திவீரன் மாதிரியான ஒரு படத்தை நீங்கள் எடுத்தீர்களா? அப்படி ஒரு படத்தை அமீரும் கார்த்தியும் நினைத்தால் கூட மீண்டும் எடுக்க முடியாது. .

 

ஞானவேல் ராஜா அமீ ரை பெரிய டாட்டா பிர்லாவா என்று எக்காளமாக பேசுகிறார்.  நீங்கள் யார?  நீங்கள் எப்படி வந்தீர்கள்? நீங்கள் சிவக்குமார் குடும்பத்தில் எப்படி நுழைந்தீர்கள்..   

(5 / 6)

ஞானவேல் ராஜா அமீ ரை பெரிய டாட்டா பிர்லாவா என்று எக்காளமாக பேசுகிறார்.  நீங்கள் யார?  நீங்கள் எப்படி வந்தீர்கள்? நீங்கள் சிவக்குமார் குடும்பத்தில் எப்படி நுழைந்தீர்கள்.. 

 

 

அந்த குடும்பம், உங்கள் ஒரு ஆளை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்." என்று பேசினார்.

(6 / 6)

அந்த குடும்பம், உங்கள் ஒரு ஆளை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்." என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்